கென்யாவில் அமெரிக்காவின் 7 ராணுவ விமானங்கள் தகர்ப்பு

தீக்கிரையான விமானத்தின் பக்கத்தில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.


சோமாலிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல்-ஷபாப், ஞாயிற்றுக்கிழமை கென்யாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.