இதற்கு முக்கியமான இரண்டு விஷயம் பெரிய நிறுவன வேலைகளில் மீது உள்ள மோகம்

குறிப்பிட்ட அந்த விளம்பரத்தில் வெல்வார், பிட்டர், ஹெல்பர் வேலைக்கு ஆட்கள் தேவை எனவும், அவர்களுக்குத் தினசரி சம்பளம் வழங்கப்படும் எனவும் ஒரு வாரம் முழுவதும் வேலைக்கு வருபவர்களுக்கு மூன்று குவாட்டர் சரக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.