தினமும் வேலைக்கு வந்தால் மூன்று குவாட்டர் இலவசம் என வெளியான விளம்பரம் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக ஒரு பக்கம் பேசப்படும் நிலையில் மற்றொரு பக்கம் கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை என்ற நிலையும் இருக்கிறது