நித்தியானந்தா பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது அந்த அளவிற்குச் சர்ச்சையில் பெயர் போனவர். இவர் மட்டுமல்ல இவர் ஆசிரமத்தில் இவருக்குக் கீழ் உள்ள சிஷ்யர்கள் பலரும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர். எந்த சர்ச்சை எனச் சொல்லும் அளவிற்கு ஒன்று இரண்டு இல்லை சர்ச்சைகளின் பட்டியலே பெரியது.
நித்தியானந்தா பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது அந்த அளவிற்குச் சர்ச்சையில் பெயர் போனவர்
• mathi