ந்த சூழலில் ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என்று இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக எம்.பி ரவீந்திரநாத் குமார் சென்றிருந்தார். அப்போது கம்பம் அருகே ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கருப்புக் கொடி காட்ட முயற்சித்தன.



 


கார் கண்ணாடி உடைப்பு